News Update :

Friday, July 14, 2017

TamilLetter

டிசம்பர் 31ல் எல்லாம் முடிகிறது. ஜனாதிபதியின் தலை தப்புமா?

டிசம்பர் 31ல்  எல்லாம் முடிகிறது.  ஜனாதிபதியின் தலை தப்புமா?

இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும் தன்னுடன் அரசாங்கத்தில் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல எம்.பிக்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எம்.பிக்கள் குழுவொன்று அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் யாரும் வெளியே சென்றால் அவர்களை தான் தடுக்க மாட்டேன் எனவும் அதற்கான அவசியம் தனக்கு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-