News Update :

Friday, July 7, 2017

TamilLetter

இலங்கை சந்தையில் 200 மில்லியன் அரிசிப் பற்றாக்குறை-ரிஷாத் தெரிவிப்பு




உள்நாட்டு சந்தையில் 200மில்லியன் அரிசிபற்றாக்குறை உள்ளதாக தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

குறித்த பற்றாக்குறையை நீக்குவதற்காக மூன்று வெளிநாடுகளை தேர்வு செய்துள்ளதாகவும், அந்த வகையில் இன்று முதலாவதாக பாகிஸ்தானில் இருந்து அரிசியினை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திரப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்- காலநிலை மற்றும் வெள்ளம் காரணமாக, குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாகவம். பாகிஸ்தான், மியன்மார், இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், பாகிஸ்தான் அல்லது மியன்மாரில் இருந்து 100,00 மெற்றிக் தொன் அரிசியை வாங்கலாம் என்றும் ரிஷாத் தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-