News Update :

Thursday, June 1, 2017

TamilLetter

விஜய் முதல் இடத்திற்கு முன்னேறினார்.அஜீத்துக்கு இரண்டாமிடம்

விஜய் முதல் இடத்திற்கு முன்னேறினார்.அஜீத்துக்கு இரண்டாமிடம்
சினிஉலகம் பேஸ்புக் பக்கத்தில் நீங்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் படம் எது என்று ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 2.0, விஜய்-61, விவேகம், ஸ்பைடர் ஆகிய படங்கள் போட்டிப்போட்டது.
இந்த போட்டியில் 15 ஆயிரம் வாக்குகளுக்கு(லைக்ஸ் அடிப்படையில்) மேல் பதிவாகியது, இந்த வாக்குபதிவு நேற்று(01.06.2017) காலை 12 மணியளவில் நிறுத்தப்பட்டது.
எல்லோரும் எதிர்ப்பார்க்கும் படமாக 6 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று விஜய்-61 வென்றுள்ளது, இரண்டாம் இடத்தில் விவேகம் 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-