News Update :

Friday, June 23, 2017

TamilLetter

அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்..சட்டத்தரணி எஸ்.எம்.ஏ கபுர்

அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்..சட்டத்தரணி எஸ்.எம்.ஏ கபுர்

உலக முஸ்லிம்கள் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழ இப் புனித தினத்தில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ கபுர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-