News Update :

Friday, June 30, 2017

TamilLetter

கொழும்பில் பாரிய தீ விபத்து

கொழும்பில் பாரிய தீ விபத்து

கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த  தீ  விபத்து குறித்து  பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்..
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொம்பனித்தெரு பகுதியிலுள்ள நிப்போன் தனியார் ஹோட்டலுக்கு அருகில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 இது குறித்த மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-