News Update :

Saturday, June 24, 2017

TamilLetter

அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் புனித பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் - அறுகம்மை மாபீர் ஜே.பீ



அனைத்து முஸ்லிம் மக்களுக்கும்  புனித பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்கின்றேன் - அறுகம்மை மாபீர் ஜே.பீ



வெறுமனே பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மாத்திரமின்றி, இந்த பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னகத்தே வளர்த்துக் கொள்வதே நோன்பின் அடிப்படை நோக்கமாகும் என்று அல் குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ளது.

புனித நோன்பு பெருநாளை இன்றைய தினம் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும்    நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறார் அறுகம்மை மாபீர் ஜே.பீ

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-