News Update :

Friday, June 23, 2017

TamilLetter

சட்டத்தரணி பாறுக் சாஹீப் அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்


சட்டத்தரணி பாறுக் சாஹீப் அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்


நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் தமது இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு பல்லின  சமூகங்கள் வாழும் நம் நாட்டில் அமைதியான முறையில் நம் கடமைகளில் ஈடுபடுவோம் என.சட்டத்தரணி பாறுக் சாஹீப் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-