News Update :

Thursday, June 29, 2017

TamilLetter

இன்னும் ஒருவார காலத்திற்குள் தீர்மானிக்கப்படும் - பிரதமர் ரணில்

இன்னும் ஒருவார காலத்திற்குள் தீர்மானிக்கப்படும் - பிரதமர் ரணில்

இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பை கருத்துக்ககணிப்புக்கு உள்ளாக்குவதா? இல்லையா என்பது தொடர்பில் இன்னும் ஒருவார காலத்திற்குள் தீர்மானிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரதமர் தலைமையிலான வழிநடத்தல் குழு அடுத்தவாரம் மீண்டும் ஒன்று கூடவுள்ளது.
இதன்போது அரசியல் யாப்பு தொடர்பில் கருத்துக்கணிப்பு நடத்துவதா? இல்லையா? என்பது குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்பபடவுள்ளது.
அதேநேரம் அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பான வழிநடத்தல் குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை ஒகஸ்ட்மாதம் முன்வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-