ஞானசார தேரா் சரணடைந்தார்.
இனங்களுக்கிடையில் இன மோதலை எற்படுத்துவதற்கு முனைந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த ஞானசார தேரா் சற்று முன்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
ஞானசார தேரா்க்கு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலே இவர் இவ்வாறு சரணடைந்தார்