News Update :

Friday, June 23, 2017

TamilLetter

நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!!- முன்னாள் தவிசாளர் ஜெபீர் மௌலவி

நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!!- முன்னாள் தவிசாளர் ஜெபீர் மௌலவி

அல்லாஹ்விற்காக பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அல்லாஹ்வை வணங்கி, நல்லமல்கள் செய்து புனித ரமலான்நோன்பை முடித்திருக்கும் நமது சகோதர்கள்  அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் என இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யு.கே.ஜெபீர் மௌலவி  தெரிவித்தார் 
நோன்பு எனக்குரியது. அதற்கு கூலியை நானே கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறியமைந்ததற்கேற்ப அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்து இருக்கும் நல்லடியார்களே! உங்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்
வல்ல இறைவன் நம் அனைவர்களுக்கும் ஈருலக பாக்கியங்களைத் தந்தருள்வானாக! ஆமீன்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-