News Update :

Wednesday, June 21, 2017

TamilLetter

தேர்தல் தொகுதிகள் குறைப்பு!

தேர்தல் தொகுதிகள்   குறைப்பு!

புதிய எல்லை நிர்ணயத்திற்கு அமைய ஏற்கனவே இருந்த 8 ஆயிரம் தேர்தல் தொகுதிகள், 4 ஆயிரத்து 500 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்க பிரதான கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக்கவால் உள்ளுராட்சி தேர்தல் விதிகள் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவுடன்சபை தலைவர் லக்ஷ்மன் கிரியெல்லவும் தலையிட்டனர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-