News Update :

Thursday, June 1, 2017

TamilLetter

ரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா?


ரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா? 

இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல பிரபல நட்சத்திரங்களோட சேர்ந்து நடிச்சிருக்காரு. சிவாஜி, ரஜினி என பல முக்கிய பிரபலங்களோட நடிச்சிருக்காரு. விஜய் பர்த்டே அன்னைக்கு தான் விஜயோட புகழை பேசணுமா என்ன? இன்னைக்கும் பேசலாம்ல.

சிவப்பு மனிதன் என்ற படத்துல ரஜினியுடன் விஜய் குழந்தை நட்சத்திரமாக சேர்ந்து நடித்து இருப்பாரு. இது விஜயோட கேரியர்ல மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் நடிகர் திலகம் சிவாஜியோட ஒன்ஸ் மோர் படத்துலயும் இணைந்து நடித்து இருப்பாரு.
இதுமட்டுமில்லாமல் விஜயகாந்த், மோகன்லால், அஜித் , சூர்யா, சத்யராஜ், பிரபு, பிரபு தேவா, லாரன்ஸ், ஜீவா, ஸ்ரீகாந்த் என பல நட்சத்திரங்களோட சேர்ந்து நடித்து இருக்காரு.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-