News Update :

Monday, June 19, 2017

TamilLetter

அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் சூடான் அமைதிப்படையில்


அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் சூடான் அமைதிப்படையில்

பாஸீல் முகம்மட்

 சூடான் நாட்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் முகமாக     ஜக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படைப்பிரிவில் சேவையாற்ற  இலங்கை பொலிஸார்   இனைக்கப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட  பொலிஸ் பிரிவு     எதிர்வரும் 2017.07.01 ம் திகதி   சூடான் நாட்டிற்கு  பயணமாகின்றார் 

இதில் அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்ட   பொலிஸ் அத்தியட்சகர் முஹமட் அலியார் நவாஸ் (SP). தலைமையில் ஒரு பிரிவினர்  அந்த நாட்டில்  அமைதியை ஏற்படுத்த புறப்படுவது பிறந்த ஊருக்கும் நாட்டிற்கும் பெரும் கௌரவமாக பார்க்கப்படுகிறது.

பொலிஸ் அத்தியட்சகர் நவாஸ் இலங்கை தேசிய  கால்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டு பல வெளிநாட்டு அணிகளுடன் விளையாடிய வீரா் என்பதுடன் அக்கரைப்பற்று கால்பந்தாட்ட  சம்மேளனத்தின் ஸ்தாபகர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.











TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-