News Update :

Thursday, June 8, 2017

TamilLetter

அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இப்தார்

அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற  அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இப்தார்



அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அமைப்பின் தலைவர் மீரா.எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் அட்டாளைச்சேனை ஒஸ்ரா வைத்தியசாலையின் கூட்ட மண்டபத்தில் நேற்று(08) இடம்பெற்றது.

இதில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான  எஸ்..எல்.ரஷீட்,பஹீஜ்,வைத்திய கலாநிதி கே.எல்.நக்பர்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன்,அக்கரைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் சியான் றபீக் உட்பட இனனும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ஏ.சி.எம்.சுபையீர் அவர்களினால் விஷேட மார்க்க சொற்பொழிவு இதன் போது இடம்பெற்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-