News Update :

Wednesday, June 21, 2017

TamilLetter

இறக்காமத்தில் பாராட்டு விழா

,இறக்காமத்தில் பாராட்டு விழா


 இறக்காமம் Ath' thawheed Organization for Da'awa and Social Service அமைப்பினால் ஒரு மாத கால றமழான் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு    பரிசில்களும் சான்றிதழும் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இறக்காமத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் சட்டத்தரணியும் முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகருமான   பாறூக்சாஹிப் பிரதம அதிதியாகவும் ஜாமியுல் தையார் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் மௌலவி சுல்பிகார் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்

இதன் போது முதல் இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பிரதம அதிதி சட்டத்தரணி பாறுாக் சாஹீப் பரிசுகளை வழங்கி வைத்தார்  

அத்தோடு இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற  இப்தார் நிகழ்விலும் அதிதிகள் கலந்து கொண்டனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-