முதல்வர் மனைவியுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு
கடந்த 10 நாளைக்கும் மேலா மும்பைல காலா படப்பிடிப்புல இருந்த ரஜினிகாந்த், நேத்து மகாராஸ்ட்ரா முதல்வர் Devendra Fadnavis-ஓட மனைவியும் சமூக ஆர்வலருமான Amruta Fadnavis- சந்திச்சு பேசி இருக்காரு.
இந்த சந்திப்ப பத்தி தன்னோட ட்விட்டர் பக்கத்துல கருத்து தெரிவிச்ச Amruta, லெஜண்ட் ரஜினி சார சந்திச்சதுல மகிழ்ச்சின்னும் சில சமூதாய பிரச்சனைகளையும் அதுக்கான தீர்வுகளையும் ரஜினி சார்கிட்ட டிஸ்கஸ் செஞ்சதா சொல்லி இருக்காங்க.