மருதானை முஸ்லிம் ஹோட்டல் தீக்கிரை! அதிகாலையில் சம்பவம்
மருதானை மாளிகாகந்தை வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு தீ வைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று நள்ளிரவைத்தாண்டிய 12.30 மணியளவில் ஹோட்டலின் பின்பகுதியில் இந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதி வேகமாக பரவிய தீயை விரைந்து செயற்பட்ட தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.