News Update :

Thursday, June 29, 2017

TamilLetter

யாழ் தையிட்டியில் பதற்றம் ; மக்களை வெளியேறுமாறு பிக்குமாரின் அடாவடி

யாழ் தையிட்டியில் பதற்றம் ; மக்களை வெளியேறுமாறு பிக்குமாரின் அடாவடி



இன்று காங்கேசன்துறை தையிட்டி கலைவானி வீதிக்கு பௌத்த பிக்குமார்கள் வருகைதந்து பௌத்த விகாரை கட்டுவதற்காக நிலங்களை அளிந்தனர். அந்த நிலத்தில் குடி இருந்த 5 குடும்பங்களை வெளியேற வேண்டும் என கூறியுள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-