News Update :

Tuesday, June 27, 2017

TamilLetter

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு




ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு

மாத்தறை கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேரந்த நால்வர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

தந்தையும் அவரது 16, 14 வயதுடைய இரு மகன்மார் மற்றும் 10 வயதான மகள் ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
தனது மூன்று பிள்ளைகளையும் கொலைசெய்துவிட்டு தந்தை தானும் தூக்கிட்டுக் கொண்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-