இலங்கை தென்னாபிரிக்கா இன்று களத்தில்
குழு B யில் முதல் போட்டியில் இன்று நடைபெறவுள்ளது. இப்போடடியில் இலங்கை அணி பலமிக்க தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடுகிறது. இப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகிறது.
லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கு மைதான நடுவர்களாக அலீம் டாரும் இயன் குல்டும் செற்படும் அதே வேளை தொலைக்காட்சி நடுவராக ரீபல்லும் போட்டி மத்தியஸ்தராக பூனும் மேலதிக நடுவராக ஒக்ஸன்போர்ட்டும் செயல்படுகின்றனர்
இப்போட்டியில் இலங்கை அணித்தலைவரான மத்தியூஸ் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை குழாம்
இலங்கை குழாம்
AD மத்தியூஸ் *, WU தரங்க , LD சந்திமால் , N டிக்கவெல்லா †, ANPR பெர்னாண்டோ , DAS குணரட்னே , CK கபுகெதர , KMDN குலசேகர , RAS லக்மால் , SL மலிங்க , BKG மெண்டிஸ் , MDKJ பெரேரா , NLTC பெரேரா , S பிரசன்ன , PADLR சந்தகன்
தென்னாபிரிக்க குழாம்
AB de வில்லியர்ஸ் *, HM ஆம்லா , F பெஹார்டின் , Q de கோக் †, JP டுமினி , F டு பிளெஸ்ஸிஸ் , இம்ரான் தாஹிர் , KA மகாராஜ் , DA மில்லர் , M மோர்கெல் , CH மோரிஸ் , WD பார்னெல் , AL பஹ்லுக்குவாயோ , D பெக்டோரிஸ் , K றபடா