News Update :

Friday, June 30, 2017

TamilLetter

வேன் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து - பதுளை வீதியில் சம்பவம்




பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை ரில்பொல பிரதான வீதியில் வெளிவத்த பகுதியில், வேன் ஒன்று வீதியை விட்டு 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்லேகட்டுவ பகுதியிலிருந்து அநுராதபுரத்திற்கு யாத்திரைச் சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-