News Update :

Wednesday, May 31, 2017

TamilLetter

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியானது


உலகின் பிரபல இணையதளமான ESPN கருத்து கணிப்பின் மூலம் உலகின் தலை சிறந்த 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் போர்த்துக்கல் கால் பந்தாட்ட அணியின் தலைவரும் ரியல் மாட்ரிட் அணியின் முன்னணி வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தை பிடித்தார்
பார்சிலோனா கழக வீரரும் ஆர்கன்டினா கால்பந்து அணியின் தலைவருமான லயோனல் மெஸ்ஸி மூன்றாவது இடத்தையும் சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடெரெர் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளதுடன் பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மற்றும் உசைன் போல்ட் ஆகியோர் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளனர்
இதில் முதல் பத்து இடங்களுக்குள் எந்த கிரிக்கட் வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-