News Update :

Wednesday, May 31, 2017

TamilLetter

பொத்துவில் பசுர்கானுக்கு சிறந்த முன்னோடி விருது

பொத்துவில் பசுர்கானுக்கு சிறந்த முன்னோடி  விருது



இளைஞர்களின் பல்லின திறமைகளை அடையாளம் கண்டு அதற்கு எற்றால்   போல் பட்டை தீடடி சமூக முன்னேற்றத்திற்கு      அர்ப்பணிப்புடன் இட்டுச் சென்றதற்காக   பொத்துவில் மண்ணின் பசுர்கான் அம்பாரை மாவட்டத்தின் 2017ம் ஆண்டிற்கான முன்னோடித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இவருக்கான விருது வழங்கும் நிகழ்வு அம்பாரை மாவட்ட செயலகத்தில் அம்பாறை மாவட்ட தே.இ.சே.மன்றத்தின் உதவி பணிப்பாளர்  வீ.ஜீ.கங்கா  அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

 அகில இலங்கை சமாதான நீதவானாக செயற்படும் இவர் கல்வி, கலை,கலாச்சாரம்,விளையாட்டு.போன்ற துறைகளில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதுடன்   கடந்த பல வருடங்களாக பொத்துவில் பிரதேச இளைஞர் சம்மேளனத் தலைவராக கடமையாற்றி வந்துள்ளார்இவர் தலைதாங்கி காலங்களில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பல வழிகளில் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-