கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் இன்று ஜப்பான் நாட்டுக்கு விஜயம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலை வாய்ப்பு செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் இன்று ஜப்பான் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
ஜப்பான் நாட்டில் வசித்து வரும் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களையும் இவ் விஜயத்தில் சந்திக்கவுள்ளார்.