இன்று இங்கிலாந்தில் சாம்பியன் கிண்ண போட்டிகள் இன்று ஆரம்பம்
இம்மாதம் 18 ம் திகதி வரை நடைபெற உள்ள சாம்பியன் உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் இன்று இங்கிலாந்தில் கோலாகலமாக ஆரம்பமாகின்றது.
முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வங்காளதேச அணியை இன்று ஓவல் மைதானத்தில் சந்திக்கின்றது இந்த ஆட்டம் பகல் ஆட்டமாக நடைபெற உள்ளது