News Update :

Saturday, May 27, 2017

TamilLetter

ஓலுவிலில் பாராட்டு விழா

ஓலுவிலில் பாராட்டு விழா

ஒலுவில் நிருபர் அமீர்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திறுக்குற்பட்ட ஒலுவில் - 01ம் பிரிவில் 10 வருடங்களாக திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து ,இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஏ.எல்.எம். பஸீர்யை பாராட்டி கௌரவிக்கும் விழா ஒலுவிலில் நடைபெற்றது. 
,
இவ்விழா  ஒலுவில் - 01ம் பிரிவு சமூர்த்தி சமூதாய அடிப்படை அமைப்பின் காரியாலய முற்றத்தில் ஐ.எல். ,ஸ்மா லெவ்வை தலைமையில் , இடம்பெற்றது.

,இவ்வைபவத்திற்கு சமூரத்தி வங்கி முகாமையாளர் யூ.எல். நழீம் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக எஸ். ஹைதர் (எஸ்.டி.ஓ) மற்றும் உத்தியோகத்தர்களும், பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-