News Update :

Sunday, May 7, 2017

TamilLetter

புர கோட்டே நகர சபைத் தலைவர் கைது!


புர கோட்டே நகர சபைத் தலைவர் கைது!

ஜயவர்தனபுர கோட்டே நகர சபைத் தலைவர் ஜனக ரணவக இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டே நகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் சுகத் அப்புஹாமி மீது தாக்குதல் நடாத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நகர சபைத் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-