அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மூதுாருக்கு இடமாற்றம். புதிய பணிப்பாளர் தன் கடமையை பொறுப்பேற்பு
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக நீண்ட காலமாக பணியாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் மௌலவி மூதுார் வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீமின் இடத்திற்கு மூதுார் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சுர் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு மாற்றப்பட்டார.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சுர் இன்று (18) பிற்பகல் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள வலயக் கல்வி அலுவலகத்தில் தனது கடமைகபை் பொறுப்பேற்றுக் கொண்டார்.