News Update :

Saturday, May 6, 2017

TamilLetter

பாமசி கடை உரிமையாளர் கைது



பாமசி கடை உரிமையாளர் கைது


மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒருவகை போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பாமசி உரிமையாளர் ஒருவர்   கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 32 ரூபா பெறுமதியான மாத்திரைகளை 400 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தே குறித்த பாமசி கடை உரிமையாளர்  புதுளை மஹியங்கனையில் வைத்து   கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒரு தொகை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-