News Update :

Wednesday, May 10, 2017

TamilLetter

பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை கடத்திச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோ­கம்


பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை கடத்திச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோ­கம்


பல்­லே­வல பொலிஸ் நிலை­யத்தில் சேவை­யாற்றும் பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரை அவர் கட­மைக்கு செல்லும் வழியில் கடத்தி துஷ்­பி­ர­யோகம் செய்ய முயன்ற ஒரு­வரை பொலிஸார் நேற்று கைது செய்­துள்­ளனர்.
குறித்த பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் கட­மைக்கு செல்லும் வழியில் கார் ஒன்றில் வந்த நபர் ஒருவர் அவரை காரில் ஏற வற்­பு­றுத்­தி­யுள்ளார்.
இதனை அந்தப் பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் நிரா­க­ரிக்­கவே அவரை பலாத்­கா­ர­மாக காரில் ஏற்றிச் செல்லும் நோக்­குடன் அவரை இழுத்து காரில் கடத்திச் செல்ல முயன்­றுள்ளார். எனினும் இதி­லி­ருந்து தப்­பி­யுள்ள பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் விட­யத்தை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டாக பதிவு செய்­துள்ள நிலையில் உடன் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-