எஸ்.எல் சப்ரீன்
இறக்காமத்தில் முஸ்லிம் காங்கிரஸால் மாத்திரமே எதனையும் செய்ய முடியும் - முன்னாள் தவிசாளர் ஜபீர் மௌலவி
இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வருமானம் குறைந்த மீனவர்களின் தொழிற்துறையை விருத்தி செய்யும் பொருட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யு.கே.ஜபீர் மௌலவியின் ஆயாராத முயற்சியின் பலனாக சுமார் 300 மீனவர்களுக்கு தேவையான மீன் பிடி உபகரணங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
மீன் பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட் கிழமை (15) இறக்காமத்தில் இடம் பெறவுள்ளது.இதில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சுர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.