News Update :

Monday, May 15, 2017

TamilLetter

நமதுாரிலும் இப்படியும் கொடுரமான மனிதன் மனதை உலுக்கும் சம்பவம்


நமதுாரிலும் இப்படியும் கொடுரமான மனிதன் மனதை உலுக்கும் சம்பவம்
பசுக்­கன்­றுவின் தசையை இறைச்­சிக்­காக வெட்டிச் சென்று சமைத்­த­வரை காவத்தை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இச் சம்­பவம் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது.
உணவக உரி­மை­யாளர் கொடுத்த தக­வ­லொன்­றுக்­க­மைய சந்­தேக நபரை பொலிஸார் கைதுசெய்­துள்­ளனர்.
கடந்த வெள்­ளிக்­கி­ழமை வயல் வெளியில் புல் மேய்­வ­தற்­காக விடப்­பட்­டி­ருந்த பசுக்­கன்­றுவின் பின் கால்­த­சை­யையே இவ்­வாறு இறைச்­சிக்­காக குறித்த சந்தேகநபர் வெட்­டி­யெ­டுத்துச் சென்­றுள்ளார். பசுக்­கன்­றுவின் உரி­மை­யாளர் மாலை சென்று பார்த்­த­போது கன்­றுவின் தசையை வெட்­டி­யி­ருப்­பதைக் கண்­டுள்ளார்.
இப்­பி­ர­தே­சத்தில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான ஒரு­வரின் வீட்­டுக்கு கன்­றுவின் உரி­மை­யாளர் சென்று பார்த்­த­போது சட்­டியில் இறைச்­சி­யி­ருப்­பதைக் கண்டு உட­ன­டி­யாக காவத்தை பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுத்­துள்ளார். இதனையடுத்து சந்தேக நபரை காவத்தை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-