News Update :

Friday, May 5, 2017

TamilLetter

பௌசிக்கு எதிராக இன்று நீதிமன்றம் நாள் தீ்ர்மானித்துள்ளது


பௌசிக்கு எதிராக இன்று  நீதிமன்றம் நாள் தீ்ர்மானித்துள்ளது
முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்ய இன்று நீதிமன்றம் நாள் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதால் 10 இலட்சம் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-