News Update :

Saturday, May 27, 2017

TamilLetter

தைக்காவடி மையவாடியில் கதிரை போட்டு அமர்ந்திருந்த அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர்


தைக்காவடி மையவாடியில் கதிரை போட்டு அமர்ந்திருந்த அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர்





அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான பிரதான வீதியில் அமைந்துள்ள தைக்காவடி மையவாடிக்குள்  அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளரும் அதன் அருகில் பெண் உத்தியோகத்தர் ஒருத்தரும் கதிரை போட்டு அமர்ந்திருந்தது பொது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மையாடிக்குள் போக முடியுமா? என்பதோடு  மையவாடிக்குள் கதிரை போட்டு அமர்ந்திருக்க முடியுமா? எனும் கேள்விக்கு உரியவர்கள் பதில் வழங்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்

அத்தோடு தமிழ் லெட்டர் செய்திச் சேவையின் கெமராவில் இப் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.நாகரிகம் கருதி இந்த   புகைப்படத்தை மட்டும் பிரசுரிக்கிறோம்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-