News Update :

Thursday, May 18, 2017

TamilLetter

பாலமுனையில் நாளை அதாஉல்லா,சுகாதார அமைச்சர் நஸீர் ஒரே மேடையில் - யார் பிரதம அதிதி?


பாலமுனையில் நாளை   அதாஉல்லா,சுகாதார அமைச்சர் நஸீர் ஒரே மேடையில் - யார் பிரதம அதிதி?

 கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்  முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும்  இணைந்து கலந்து கொள்ளும் நிகழ்வு நாளை சனிக்கிழமை பாலமுனையில் நடைபெறவுள்ளது.

பாலமுனை றைஸ்டார் தனது 37வது ஆண்டை  பூர்த்தி   செய்யும் முகமாக இரவு நேர மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியொன்றை ஏற்பாடு செய்து நடைபெற்று வருகின்றது.

இச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் நாளை சனிக்கிழமை(20) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மாலை 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந் நிகழ்வுக்கு  அமைச்சர்  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா  ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதில் யார் பிரதம அதிதி எனும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-