News Update :

Thursday, May 25, 2017

TamilLetter

படகு விபத்து – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு வீடியோ இணைப்பு

படகு விபத்து – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு வீடியோ   இணைப்பு


லிபியாவிலிருந்து இத்தாலிக்கு 700 அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு விபத்திற்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நடுக்கடலில் போய் கொண்டிருந்த போது அதிக பாரம் காரணமாக படகு ஒரு பக்கமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது, இதில் 200 பேர் வரை கடலில் விழுந்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்த கடற்படையினர் கடலில் விழுந்தவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும் பல்வேறு இடங்களில் தோராயமாக 1,300 அகதிகள் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-