News Update :

Wednesday, May 10, 2017

TamilLetter

சீனா செல்லும் 16 அதிபர்கள்!


சீனா செல்லும் 16 அதிபர்கள்!


அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கல்வி நிர்வாகம் தொடர்பில் இடம்பெறவுள்ள கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ள இலங்கையில் உள்ள பாடசாலை அதிபர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனா ஷங்காய் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 7ஆம் திகதி முதல் 20 நாட்கள் இடம்பெறும் கருத்தரங்கில் பங்குப்பற்றுவதற்காகவே 16 அதிபர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், கடந்த வருடம் அதிபர்களாக தெரிவு செய்யப்பட்ட 16 பேரே இவ்வாறு சீனா செல்லவுள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-