News Update :

Monday, May 29, 2017

TamilLetter

அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்

அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்
விளையாட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களில் பலர் கோடிக்கணக்கான ரூபாயை வருமானமாக ஈட்டுகிறார்கள்.
அப்படி, உலக அளவில் 2017 கணக்கின் படி வருடத்துக்கு அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்
M.S.dhoni – $28.7 மில்லியன்
Virat Kohli – $24.9 மில்லியன்
Chris Gayle – $7.5 மில்லியன்
Virender Sehwag – $25.8 மில்லியன்
Shane Watson – $5.5 மில்லியன்
Shahid Afridi – $5.3 மில்லியன்
Gautam Gambhir – $5 மில்லியன்
Yuvraj Singh – $3.8 மில்லியன்
AB De Villiers – $3.5 மில்லியன்
Michael Clarke – $2.9 மில்லியன்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-