பர்விஸ் எஸ்.எல்.
முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் சாத்தியமில்லாத அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதன் மூலம் அறிவு சார்ந்த சமூகத்தில் எந்த தாக்கத்தையும் அது ஏற்படுத்தப் போவதில்லை
ஒரு பிரதேசத்தின் மக்களால் மாத்திரம் ஒரு அரசியல் தலைமையை ஏற்படுத்த முடியாது.பல பிரதேசங்கள் சேர்ந்துதான் தமது அரசியல் பிரதிநிதியை தேர்வு செய்ய முடியும்.அப்படியான தேர்தல் முறைமை அதாஉல்லாவுக்கு சவாலாகவே அமைந்து விட்டது.
அமைச்சர் அதாஉல்லா 15 வருடங்களாக பெரும் அதிகாரம் பொருந்திய அமைச்சராக அம்பாரை மாவட்டம் முழுவதும் வலம் வந்து கொண்டிருந்தார். மறைந்த தலைவர் அஷ்ரப்பின் மறு உருவமே அதாஉல்லா என மக்கள் நம்பி அவரின் பின்னால் அணி திரண்டனர்.
அதாஉல்லாவை நம்பிய மக்களின் எதிர்பார்ப்பை தவுடு பொடியாக்கி தனது உண்மையான கோர முகத்தை வெளிக்காட்டினார். தனது சுயநல அரசியலின் உச்சத்தை எட்டி பேரினவாதிகளை திருப்திப்படுத்தும் செல்லப் பிள்ளையாக மாறினார்.
இன்று மீண்டும் இழந்த பதவியை அடைய வேண்டுமென்பதற்காக அடிக்கடி பல்வேறு பெயர்களில் பல்வேறு இடங்களில் பிரச்சாரக் கூட்டங்களை நடாத்தி வருகின்றார்.
அண்மையில் அக்கரைப்பற்றில் நடைபெற்ற ஒரு கூட்டத்தல் அமைச்சர் ரிஷாட் பதியுதினை மிகவும் கேவலமாக விமர்சித்தார்.அதே போன்று சில முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளையும் துாசன வார்த்தைகளால் சாடினார்.இதன் மூலம் அவரின் இயலாமையின் வெளிப்பாடாக அவரின் பேச்சு அமைந்தது.
முன்னாள் அமைச்சர் அதாஉல்லா உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே நிறைய மக்கள் இடைநடுவில் கூட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றதை காணக் கூடியதாக இருந்தது.
சாத்திமில்லாத ஒன்றை சாத்தியப்பட வைக்க முனைவதை அவரின் சம்மந்தில்லாத பேச்சு மக்களை நன்கு உணர வைத்துள்ளது.
அதாஉல்லாவால் இனி எச்சந்தர்ப்பத்திலும் பதவிக்கு வர முடியாது என்பதை அக்கரைப்பற்று மக்கள் நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளனர் இருந்த போதும் சில சங்கடங்களுக்குள் அம் மக்கள் மாட்டிக் கொண்டு விட்டனர்.
இன்று மாவட்ட ரீதியான செல்வாக்கையும் மக்கள் மனங்களில் நன்மதிப்பையும் பெற்றுள்ளார் மாகாண சபை உறுப்பினர் தவம்.
அந்த வகையில் மாகாண சபை உறுப்பினர் தவத்தின் தலைமையின் கீழ் அக்கபை்பற்று ஒற்றுமைப்படுவதன் மூலமே எதிர்கால முன்னேற்றத்திற்கு அது வழிகோலும்