News Update :

Monday, April 17, 2017

TamilLetter

மக்ரீப் தொழுகை: முஸ்லீம் அல்லாதாரும் கடைகளை மூட உத்தரவு!


இரவு நேர மக்ரீப் தொழுகையின் போது இனிமேல் முஸ்லீம் அல்லாதோரும் தங்களதுக் கடைகளை மூட வேண்டும் என்று கிளாந்தான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அப்துல் ஃபத்தா கூறினார்.
பள்ளிவாசல்களில் அதான் தொழுகை அறிவிப்பு ஒலியேறியதும் முஸ்லீம்கள் அனைவரும் 10 நிமிடங்களுக்குத் தங்கள் கடைகளை மூடிவிட வேண்டும் என்ற விதிமுறை நடப்பில் இருந்து வருகிறது.
கிளாந்தான் மாநிலம் முழுவதும் தற்போது நடப்பில் உள்ள இந்த விதிமுறையை இனிமேல் முஸ்லீம் அல்லாதோரும் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே கோத்தா பாரு ஊரட்சி மன்றம் தங்கள் பகுதியில் உள்ள பேரங்காடிகளை வெள்ளிக்கிழமைத் தொழுகை நேரத்திலும் மூட வேண்டும் என்று அமல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-