பழைய தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
எனினும் இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புறக்கணித்துள்ளார்.
புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே தேர்தலை நடத்த எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புறக்கணித்துள்ளார்.
புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே தேர்தலை நடத்த எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
புதிய தேர்தல் முறைமையின் ஊடாக தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் மனோகணேசன் தலைமையில் பல சிறுபான்மை கட்சிகள் இணைந்து அண்மையில் பிரதமரை சந்தித்து இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை பிரதமர் சிறுபான்மை கட்சிகளுக்கு சார்பாகவும் ஜனாதிபதி எதிரான நிலைப்பாட்டிலும் இருப்பது வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.