News Update :

Thursday, April 27, 2017

TamilLetter

இன்று அக்கரைப்பற்றில் வெளியான துண்டுப் பிரசுரம்



 அக்கரைப்பற்றில்  இளைஞர்கள் ஒன்றிணையுமாறு கோரி   துண்டுப் பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இறக்காமம் மாயக்கல்லி மலை சிலை வைப்பு மற்றும் அரச அனுசரணையுடனான இனவாத செயற்பாடுகளை எதிர்த்து அக்கரைப்பற்று இளைஞர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (நாளைஇ 2017.04.28) ஜும்ஆவிற்குப் பிறகு அமைதிக் கவன ஈர்ப்புப் போராட்டத்தையும்,  மகஜர் கையளிப்பையும் ஏற்பாடு செய்துள்ளன. 

அணைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்கி எமது சமூக இருப்பைப் பாதுகாப்போம்.

இடம்: - பட்டின ஜும்ஆ பள்ளிவாயல்

ஏற்பாடு:-அக்கரைப்பற்று இளைஞர் அமைப்பு

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-