News Update :

Sunday, April 23, 2017

TamilLetter

மு.காவின் உள்வீட்டு நாற்றமும் நாமல் ராஜபக்ஸவும்

இன்று மு.கா பணம் வாங்கிக்கொண்டு இவ் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கிய நாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வரை சென்றடைந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகளே இவ் நாற்றம் வெளிவரக் காரணமாகும்.
பேரின மக்கள் முஸ்லிம்கள் இறைவனுக்கு அதிகம் அஞ்சுபவர்களாகவே கணக்கு போட்டு வைத்துள்ளனர்.இவ்வாறான நாற்றங்கள் வெளிவரும் போது பேரின மக்கள் பணத்திற்கு சாய்பவர்களாகவல்லவா முஸ்லிம்களை எடை போடப் போகிறார்கள்.
இவ்வாறான நாற்றங்களால் அரசியல் என்னவென்று தெரியாத முஸ்லிம் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.இவ்வாறான நாற்றங்கள் வெளியே வராத வகையில் முஸ்லிம் சமூகத்தினுள் முடிக்கப்படுவதே சிறப்பாகும்.அதற்கான நடவடிக்கைகளில் முஸ்லிம் சமூகம் களமிறங்க வேண்டும்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-