சாதீக் - அட்டாளைச்சேனை
பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களிற்கு பிற்பாடு முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் தகுதி அமைச்சர் ரவுப் ஹக்கிமுக்கு மாத்திரமே உள்ளது என முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எல்.கலீல் தெரிவித்தார்.
அப்படிப்பட்ட தலைமையை சிக்கலான விடயங்களில் சிக்க வைப்பதற்கு துனை போனவர்கள் பஷீர் சேகு தாவுத்தும் ஹஸனலியும்தான்.சமூக ரீதியான வரலாற்று தீர்மானங்களை மேற்கொள்ளும் ஒவ்வொறு சந்தர்ப்பங்களில் இவர்களின் பதவிகளுக்காகவே அத்தீர்மானங்களை கிடப்பில் போட வேண்டி சுழலுக்குள் தலைவர் அகப்பட்டார்.
இன்று இரண்டு பேரையும் கட்சியை விட்டு விலக்கியதன் மூலம் சுயமாக முடிவெடுக்கும் துனிச்சல்மிக்க தலைமை என்பதை நிருவித்துள்ளார்.
தனிநபரின் தேவைகளுக்காவே கடந்த கால கசப்பான அனுபவங்கள் கட்சிக்கு நிறையவே உள்ளது. அந்த வகையில் சமூக ரீதியான அனுகூலங்களை அடைவதற்கான சமூகக் கட்சிாக துாய்மையடைந்துள்ளது.
சமூகம் தலைமை கட்சி என்ற நிலைபாட்டில் உள்ளவர்களை அடையாளப்படுத்துவது கடினமான விடயமான போதிலும் இறைவனின் உதவியோடு கட்சிப் போராளிகள் அந் நபர்களை நன்கு அடையாளம் கண்டுள்ளனர்.