News Update :

Friday, April 7, 2017

TamilLetter

உணவு நஞ்சானதைக் கண்டுபிடிக்கும் குழுவினரோடு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் - உண்மை வெளிப்படுமா?




இறக்காமத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை தீர்க்கும் பொருட்டு உணவுப் பரிசோதனை செய்யும் விசேட குழு இறக்காமம் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு உணவு  நஞ்சானத்திற்கான    காரணங்களை கண்டறிவதற்கான .பரிசோதனையில் ஈடுபட்டது.

பரிசோதனையில் ஈடுபட்ட   இக்குழுவினருடன்  கிழக்கு மகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் நீண்ட  நேரம் உரையாடினார்

சமைத்த உணவு நீண்ட வெட்ட வெளியில்   இருந்துள்ளதால் அது பழுமடைந்திருக்க கூடும்  அவ் உணவையே மக்கள் சாப்பிட்டுள்ளனர்.  என சந்தேகம் எழுந்துள்ளது.

இருந்த போதும் பரிசோதனைக் குழுவின் உத்தியோகபுர்வ அறிக்கையின் பிற்பாடே உண்மையான தகவல்களை அறியலாம் என கூறப்படுகின்றது.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-