News Update :

Monday, April 24, 2017

TamilLetter

இரு குழுக்கள் மோதிக் கொள்ளும் சண்டையின் வீடியோ வெளியாகி பரபரப்பு


ஐ.பி.எல் போட்டியொன்றின் போது இரு தரப்பினரிடையே இடம்பெற்ற மோதலொன்றின் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
ஆசனமொன்று தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதல் வரை சென்றுள்ளது.
பின்னர் பொலிஸாரின் தலையீட்டுடன் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-