News Update :

Sunday, April 16, 2017

TamilLetter

அலுவலக நேரத்தில் மாற்றம்.?


நிலவும் வாகன நெரிசல் கார­ண­மாக அரச அலு­வ­ல­கங்­களின் வேலை ஆரம்­பிக்கும் நேரத்தை மாற்­றி­ய­மைக்க மாந­கர மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சு நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.
இது தொடர்­பாக பொது நிர்­வாக அமைச்­சுடன் மாந­கர மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சு ஏற்­க­னவே பல சுற்று பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தி­யுள்­ளது.
அமைச்­ச­ர­வையின் அனு­ம­தியின் கீழ் மூன்­று­மாத காலத்­துக்கு அரச அலு­வ­ல­கங்­களில் வேலை ஆரம்­பிக்கும் நேரத்தை பத்­தர­முல்ல மற்றும் அதை­யண்­டிய அரச அமைச்­சுக்கள், அலு­வ­ல­கங்­களில் மாற்­றி­ய­மைக்க உள்­ள­தாக நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-