அட்டாளைச்சேனை 10ம் குறிச்சியை வசிப்பிடமாக கொண்ட மர்ஹூம் முஹம்மது இப்றாஹிம் ஜலால்தீன் காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூஊன்
அன்னார் மீரா சாஹிபு சுபைதா உம்மாவின் அன்பு கணவரும்
ஜே.ஜாபீர்,ஜே.சாதிக் ஆகியோர்களினது வாப்பாவும்
ஏ.வருத்,ஏ.அர்ஸாட்,ஏ.இர்பான் ஆகியோரின் உம்மப்பாவும் ஆவார் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையினை தொடர்ந்து இடம்பெரும்.
ஜே.ஜாபீர்,ஜே.சாதிக் ஆகியோர்களினது வாப்பாவும்
ஏ.வருத்,ஏ.அர்ஸாட்,ஏ.இர்பான் ஆகியோரின் உம்மப்பாவும் ஆவார் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையினை தொடர்ந்து இடம்பெரும்.
அன்னாரின் பாவங்களை மண்ணித்து அன்னாருக்கு எல்லாம் வல்ல அழ்ழாஹ் சுவனத்தை வழங்குவானாக ஆமீன்.