News Update :

Sunday, April 2, 2017

TamilLetter

ஏலியனாக மாறிய அதிசய மனிதன்


இதன் தொடர்ச்சியாக 17 வயது முதல் பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பையும் இவர் மாற்றி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது வரை சுமார் 50,000 டொலர் வரை இந்த சிகிச்சைகளுக்கு செலவிட்டுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் ஆணுறுப்பு, மார்புக்காம்புகள், தொப்புள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் 1,60,000 டொலர் நிதியை திரட்டி வருகிறார்.
இது குறித்து வாலிபர் பேசியபோது, ‘பாலியல் உணர்வுகள் இல்லாமல் என்னால் வாழ முடியும் என்றபோது அதற்கு தேவையான உறுப்புகளை மட்டும் ஏன் வைத்திருக்க வேண்டும்?
கூடிய விரைவில் இந்த உலகத்தில் ஒரு புதிய உயிரினமாகவே தன்னை மாற்றிக்கொண்டு ஏலியனாக மக்கள் மத்தியில் வலம் வருவேன்’ என Vinny Ohh கூறியுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-