News Update :

Wednesday, April 12, 2017

TamilLetter

இன்றைய நாணய மாற்று விகிதம்

                                     

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 40 சதம் விற்பனை பெறுமதி 154 ரூபா 20 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187 ரூபா 8 சதம். விற்பனை பெறுமதி 193 ரூபா 47 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 158 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 164 ரூபா 59 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 33 சதம். விற்பனை பெறுமதி 154 ரூபா 24 சதம்.
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 11 சதம் விற்பனை பெறுமதி 116 ரூபா 55 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 65 சதம். விற்பனை பெறுமதி 116 ரூபா 68 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 106 ரூபா 79 சதம். விற்பனை பெறுமதி 110 ரூபா 73 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 41 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 34 சதம்.
பஹ்ரேன் தினார் 402 ரூபா 17 சதம், ஜோர்தான் தினார் 213 ரூபா 67 சதம், குவைட் தினார் 496 ரூபா 68 சதம், கட்டார் ரியால் 41 ரூபா 64 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 42 சதம்.
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 27 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-